வீடு / சமையல் குறிப்பு / பருப்பு அடை

Photo of Paruppu adai by Janani Vijayakumar at BetterButter
465
0
0.0(0)
0

பருப்பு அடை

Feb-01-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பருப்பு அடை செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 50 கி
  2. கடலை பருப்பு 50 கி
  3. பாசி பருப்பு 50 கி
  4. உளுத்தம்பருப்பு 30 கி
  5. அரிசி 30 கி
  6. காய்ந்த மிளகாய் 2
  7. இஞ்சி 1 துண்டு
  8. பூண்டு 2 பற்கள்
  9. பெருங்காயம்
  10. உப்பு
  11. வெங்காயம் 1
  12. சீரகம்

வழிமுறைகள்

  1. அனைத்து பருப்பு மற்றும் அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த அரிசி பருப்புடன் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. உப்பு பெருங்காயம்,நறுக்கிய வெங்காயம் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்
  4. அரைமணி நேரம் கழித்து தவாவில் மாவை ஊற்றி எண்ணெய் விட்டு தோசை சுடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்