வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை ரசம்

Photo of PIRANDAI RASAM by SUYAMBAGI ARAVIND at BetterButter
1091
1
0.0(0)
0

பிரண்டை ரசம்

Feb-01-2019
SUYAMBAGI ARAVIND
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை ரசம் செய்முறை பற்றி

பிரண்டையை உபயோகித்து ரசம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை 15 கணுக்கள்
  2. தக்காளி 1
  3. புளிக்கரைசல் சிறிது
  4. மிளகு 2 தேக்கரண்டி
  5. சீரகம் 1 தேக்கரண்டி
  6. பூண்டு 8 பல்
  7. காய்ந்த மிளகாய் 5
  8. பெருங்காயம் சிறிது
  9. வெந்தயம் ஒரு சிட்டிகை
  10. உப்பு
  11. நெய்
  12. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. பிரண்டை கருவேப்பிலை கொத்தமல்லி தழை புளி
  2. மிளகு சீரகம் தக்காளி பூண்டு காய்ந்த மிளகாய் வெந்தயம் பெருங்காயம்
  3. மிளகு சீரகம் வெந்தயம் பூண்டு பெருங்காயம் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்
  4. இடித்த மசாலாவுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து தக்காளியை பிழிந்து சேர்க்கவும்
  5. புளியுடன் கல் உப்பை சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  6. வாணலியில் நெய் ஊற்றி பிரண்டையை துண்டுகளாக்கி வதக்கவும்
  7. வதங்கிய பிரண்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்
  8. இடித்த பிரண்டை விழுதை ரசக் கரைசலுடன் சேர்த்து மஞ்சள் தூள் மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
  9. பிரண்டை வதக்கிய மீதமான நெய்யில் கடுகு உளுந்து தாளித்து பொரியும்போது ரசக்கரைசலை ஊற்றவும்
  10. ரசம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்
  11. ஆரோக்கியமளிக்கும் பிரண்டை ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்