வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி சாறு

Photo of Naattukkoli saaru by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
331
1
0.0(0)
0

நாட்டுக்கோழி சாறு

Feb-01-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி சாறு செய்முறை பற்றி

3/4கிலோவுக்கும் குறைவாக இருக்கனும் கோழி இந்தசாறு சுகபிரசவமான பெண்களுக்கு நல்லெண்ணைய் ஊற்றி சாறு கொடுப்பாங்க அது கற்பபையில் உள்ள கழிவுகளை நீக்கும் உடல்நலம் தேரும் அதுபோல் நெஞ்சுசளி பிடித்தோருக்கும் அடிபட்டு உடல்நலம் உள்ளோருக்கும் கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாட்டுக்கோழிகறி 1/2கிலோ
  2. நல்லெண்ணைய் 50Ml
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. பூண்டு 50கிராம்
  5. சீரகதூள் 3ஸ்பூன்
  6. மிளகு தூள்2ஸ்பூன்
  7. சோம்பு தூள்1ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. தக்காளி 3
  10. மஞ்சள் தூள்1ஸ்பூண்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. கோழியை நறுக்கி இறகு பிய்த்து கழுவி தீயில் வாட்டி மஞ்சள் தடவு நறுக்கவூம்
  2. குக்கரில் பாதியளவு எண்ணைய் விட்டு பூண்டு வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கருவேப்பிலை போடவும் வதங்கியதும் கோழிகறியை போட்டு யும் சீரகம் சோம்பு மிளகு மஞ்சள் தூள் உப்பு போட்டு வதக்கவும்
  3. அதில் அரிசி கழுவியநீர் இருந்தால் ஊற்றி மூடிபோட்டு விசில் போடவும் 5விசில் வந்ததும் குறைந்ததீயில் வைத்து இறக்கவும்
  4. சூடு ஆரியதும் கறியை ஒதிக்குவிட்டு சாறைமட்டும் மீதி நல்லெண்ணைவிட்டு கலந்து குடிக்கலாம்
  5. நல்ல மருந்துசாறு என்று கிராமத்தில் கூறுவர்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்