அடை தோசை | Adai dosa in Tamil

எழுதியவர் jassi aarif  |  1st Feb 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Adai dosa by jassi aarif at BetterButter
அடை தோசைjassi aarif
 • ஆயத்த நேரம்

  4

  1 /4 மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

0

0

அடை தோசை

அடை தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Adai dosa in Tamil )

 • இட்லி அரிசி ஒரு கப்
 • கடலைப்பருப்பு அரை கப்
 • துவரம் பருப்பு அரை கப்
 • கால் கப் பாசிப்பருப்பு
 • கால் கப் உளுந்து பருப்பு
 • சீரகம் ஒரு ஸ்பூன்
 • சோம்பு ஒரு ஸ்பூன்
 • 6 to 7 வரமிளகாய்
 • பூண்டு 5 to 6 பல்
 • உப்பு தேவைக்கேற்ப
 • இஞ்சி 2 இன்ச் துண்டு

அடை தோசை செய்வது எப்படி | How to make Adai dosa in Tamil

 1. இட்லி அரிசி மற்றும் நான்கு பருப்பையும் நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்
 2. பின்னர் இட்லி அரிசி, பருப்புகள், வரமிளகாய் பூண்டு இஞ்சி சோம்பு சீரகம் போட்டும் அரைகுறையாக அரைக்க வேண்டும்
 3. உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்
 4. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி தோசை வார்ப்பது போல் வார்த்து எடுக்கவும் தேவைப்பட்டால் அவரவர் விருப்பத்திற்கேற்ப பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்

எனது டிப்:

எல்லா பரப்பவும் சேர்வதால் மிகவும் சத்தான ஒரு உணவு. கருவேப்பிலை நல்லது அதனால் கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கலாம்

Reviews for Adai dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.