வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் சேமியா

Photo of Vegetable semiya by jassi aarif at BetterButter
315
0
0.0(0)
0

வெஜிடபிள் சேமியா

Feb-01-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் சேமியா செய்முறை பற்றி

காய்கறிகள் நிறைந்த சத்தான வெஜிடபிள் சேமியா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பெரிய தக்காளி ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. பச்சைப் பட்டாணி ஒரு கப்
  6. மல்லி புதினா இலை கைப்பிடி அளவு
  7. 4 ஸ்பூன் எண்ணெய்
  8. கறிமசால் அல்லது கரம்மசாலா 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக வெந்ததும் வடித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  3. பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கேரட் பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. உப்பு சேர்க்கவும் கரம் மசாலா அல்லது கறிமசால் சேர்க்கவும்
  5. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும் அல்லது காய்கள் வெந்தவுடன் வடித்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு லேசாக கிளறவும்
  6. மல்லி புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்