வீடு / சமையல் குறிப்பு / ஆளிவிதை பர்பி

Photo of Flaxseed barfi by Bhuvana Selvaraj at BetterButter
560
0
0.0(0)
0

ஆளிவிதை பர்பி

Feb-02-2019
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆளிவிதை பர்பி செய்முறை பற்றி

ஆளிவிதையில் மிகுந்த சத்து உள்ளது. 100கிராம் ஆளிவிதையில் 534 கலோரி உள்ளது.42.2% நல்ல கொழுப்பும் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆளி விதை 1 கப்
  2. முளைகட்டிய கம்பு மாவு 1 கப்
  3. பசு நெய் 3 ஸ்பூன்
  4. வெல்லபாகு 100மி
  5. வால்நட்&பாதாம் பொடித்தது 1/2 கப்
  6. ஏலக்காய் தூள் 1 (மே.க)

வழிமுறைகள்

  1. 1கப் ஆளிவிதையை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்
  2. 1கப் முளைகட்டிய கம்பு மாவை வறுத்து கொள்ளவும்
  3. பாதாம் வால்நட்டை பொடித்து கொள்ளவும்
  4. அனைத்தையும் ஒன்றாக கலந்து ,வெல்லபாகு ,பசு நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  5. நன்கு கிளறிய கலவையை நெய் தடவிய தட்டில் பரப்பி 1மணிநேரம் கழித்து வில்லைகளாக போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்