வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு துவையல்

Photo of Paruppu thuvaiyal by nilopher meeralavai at BetterButter
214
0
0.0(0)
0

துவரம் பருப்பு துவையல்

Feb-02-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு துவையல் செய்முறை பற்றி

துவரம் பருப்பு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. துவரம் பருப்பு அரை கப்
  2. தேங்காய் துருவல் அரை கப்
  3. ஆயில் அரை ஸ்பூன்
  4. புளிக்கரைசல் அரை கப்
  5. உப்பு அளவாக
  6. வத்தல் மிளகாய் 2

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி
  2. பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  3. உப்பு வத்தல் மிளகாய் சேர்க்கவும்
  4. தேங்காய்த்துருவல் சேர்க்கவும்
  5. புளித் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  6. பருப்பு சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்