வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு

Photo of Kadalai paruppu chow chow kootu by nilopher meeralavai at BetterButter
12
0
0.0(0)
0

கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு

Feb-02-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு செய்முறை பற்றி

கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப் பருப்புl ஒரு ஸ்பூன்
  2. சவ் சவ் காய் 1
  3. தனியா தூள் அரை ஸ்பூன்
  4. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்க்கவும்
  6. தேங்காய் துருவல் அரை கப்
  7. உப்பு அளவாக
  8. ஆயில் கால் ஸ்பூன்
  9. தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற விடவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  3. சௌசௌவை தோல் நீக்கி கட் பண்ணவும்
  4. குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  5. கடலைப்பருப்பை போட்டு கொதிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்
  6. சவ்சவ் சேர்த்து மசாலா பொடிகளை சேர்க்கவும்
  7. தேங்காய்த் துருவல் சேர்த்து குக்கரை மூடி விடவும்
  8. இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  9. கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்