Photo of Potato fry by Janani Vijayakumar at BetterButter
354
0
0.0(1)
0

Potato fry

Feb-02-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளை கிழங்கு 250 g
  2. பூண்டு 10 பற்கள்
  3. எண்ணெய்
  4. மஞ்சள் தூள்
  5. கடுகு சீரகம் கறவேப்பிலை
  6. உப்பு
  7. தயிர்
  8. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு நன்றாக கழுவி தண்ணிர் விட்டு வேக வைக்கவும்
  2. வெந்ததும் தோல் உரித்து சிறு தூண்டுகாலக நறுக்கி கொள்ளவும்
  3. அதனுடன் தயிர் மஞ்சள் தூள் மிளாய்த்தூள் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சீரகம் தாளித்து உருளை கிழங்கு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-03-2019
kavi B   Feb-03-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்