வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கீரை

Photo of Dhal and spinach by jassi aarif at BetterButter
232
0
0.0(0)
0

பருப்பு கீரை

Feb-02-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கீரை செய்முறை பற்றி

சத்தான பருப்பு கீரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறுகீரை அல்லது அரைக்கீரை
  2. தக்காளி ஒன்று
  3. துவரம் பருப்பு அரை டம்ளர்
  4. பூண்டு 5 to 6 பல்
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. பெருங்காயம் கால் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தண்ணீர் வடிந்தவுடன் குக்கரில் போடவும்
  2. ஒரு தக்காளி பருப்பு மஞ்சள் தூள் சீரகத் தூள் பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்க்கவும்
  3. தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குறைத்து வைக்கவும்
  4. பிறகு இரண்டு மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  5. குக்கரை திறந்து தண்ணீர் நிறைய இருந்தால் வற்ற விடவும்
  6. காரமான சத்தான பருப்புக்கீரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்