வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு தயிர்பச்சடி

Photo of Plantain by jassi aarif at BetterButter
328
0
0.0(0)
0

வாழைத்தண்டு தயிர்பச்சடி

Feb-02-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு தயிர்பச்சடி செய்முறை பற்றி

வாழைத்தண்டு பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைத்தண்டு
  2. கடலை பருப்பு ஒரு கைப்பிடி அளவு
  3. பச்சை மிளகாய் ஒன்று அல்லது டவுன்லோட் பண்ணி
  4. கெட்டித் தயிர் ஒரு கப்
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. தேங்காய் அரை கப்

வழிமுறைகள்

  1. நாரை எடுத்துவிட்டு பொடிப்பொடியாக வாழைக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும்
  2. குக்கரில் கடலைப்பருப்பு நறுக்கிய வாழைத்தண்டு போடவும்
  3. அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் விழுதை குக்கரில் சேர்க்கவும்
  4. உப்பு சேர்த்து சிறிது பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூன்று நான்கு விசில் வரை நன்றாக வேகவிடவும்
  5. நன்றாக ஆறிய பின்பு கெட்டித் தயிரை மிக்ஸியில் ஒரு அடி அடித்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும்
  6. தேவைப்பட்டால் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்