வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய சிறுதானிய புட்டு

Photo of Shouted millet puttu by Surya Rajan at BetterButter
265
0
0.0(0)
0

முளைக்கட்டிய சிறுதானிய புட்டு

Feb-03-2019
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய சிறுதானிய புட்டு செய்முறை பற்றி

முளைக்கட்டிய கேப்பை மற்றும் கம்பு கொண்டு செய்யப்படும் புட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு ஒரு கப்
  2. கம்பு ஒரு கப்
  3. வெல்லம் அல்லது சர்க்கரை அரை கப்
  4. தேங்காய் துருவல் அரை கப்
  5. உப்பு சிறிதளவு
  6. தண்ணீர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றை 6 மணி நேரம் ஊறவிடவும்
  2. பின் அதன் தண்ணீரை வடித்துவிட்டு 12 மணிநேரம் ஹாட் பேக்கில் வைக்கவும்
  3. 12 மணிநேரத்திற்கு பிறகு அது முளை கட்டி விடும்
  4. பின் அதனை வெயிலில் இரண்டு மணிநேரம் காயவைக்கவும்
  5. பின் அதனை 5 நிமிடம் வெறும் வாணலியில் வறுக்கவும்
  6. பின் மையாக அரைத்து எடுத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
  7. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கேழ்வரகு மாவு ஒரு கப் கம்பு மாவு சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்
  8. பின் தேவையான தேங்காய் துருவல் வெல்லம் அல்லது சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்
  9. இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்