வீடு / சமையல் குறிப்பு / காய்கறிகள் ஸ்டிர் ப்ரை

Photo of Vegetable stir fry by jassi aarif at BetterButter
370
0
0.0(0)
0

காய்கறிகள் ஸ்டிர் ப்ரை

Feb-03-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறிகள் ஸ்டிர் ப்ரை செய்முறை பற்றி

பழவகை காய்கறிகள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரக்கோலி 10 பூக்கள்
  2. கேரட் 2 நீளவாக்கில் நறுக்கவும்
  3. பெரிய வெங்காயம் ஒன்று பெரியதாக நறுக்கவும்
  4. மஷ்ரூம் ஒரு கிண்ணம்
  5. பேபி கார்ன் 4
  6. குடைமிளகாய் ஒன்று பெரியதாக நறுக்கவும்
  7. வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி அளவு
  8. சோள மாவு ஒரு ஸ்பூன்
  9. சோயாஸாஸ் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரக தூள் சேர்க்கவும்
  2. முதலில் பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் பின்னர் பிரக்கோலியை போட்டு சிறிது வதக்கவும் பின்னர் ஒவ்வொரு காய்கறிகளை சேர்க்கவும்
  3. உப்பு தேவைக்கேற்ப மிளகுத்தூள் சேர்க்கவும்
  4. சோயா சாஸ் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்
  5. சோள மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கலந்து காய்கறியுடன் சேர்க்கவும்
  6. கடைசியில் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கி மேலே தூவி கிளறி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்