வீடு / சமையல் குறிப்பு / டூட்டி ஃப்ரூட்டி கேக்

Photo of Tutti frutti cake by Sarojam Arumugam at BetterButter
123
0
0.0(0)
0

டூட்டி ஃப்ரூட்டி கேக்

Feb-03-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்த ஆரோக்கியமான கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. தயிர் ஒரு கப்
  3. வெண்ணெய் அரை கப்
  4. உப்பு ஒரு பின்ச்
  5. வெனிலா எசன்ஸ் ஒரு தேக்கரண்டி
  6. நாட்டு சர்க்கரை ஒரு கப்
  7. டூட்டி ஃப்ரூட்டி அரை கப்
  8. கிஸ்மிஸ் இரண்டு மேசை கரண்டி
  9. பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி
  10. பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
  11. பால் அரை கப்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தயிர் வெண்ணெய் சேர்த்து ஹேண்ட் பீட்டரால் நன்றாக மிக்ஸ் பண்ணவும்
  3. அத்துடன் சீனி சேர்த்து நன்றாக பீட் பண்ணவும்
  4. vanilla essence of சேர்க்கவும்
  5. நன்றாக பீட் பண்ண கூட்டில் மாவு கூட்டு சேர்க்கவும்
  6. இத்துடன் கொஞ்சம் கொஞ்சமா பால் சேர்த்து
  7. ஒரு கிண்ணத்தில் டூட்டி ப்ரூட்டி கிஸ் போட்டு ஒரு மேசைக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து கிளறி வைக்கவும்
  8. மர ஆகபயால் மாவை நன்றாக கலந்து அத்துடன் கிறிஸ்மஸ் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறவும்
  9. கேஸ் பைப்லைன் நெய் போட்டு நன்றாக தேய்த்துவிடவும்
  10. அதன்மீது கோதுமை மாவை நன்றாக எல்லா பக்கமும் தூவவும்
  11. கலந்து வைத்திருக்கும் கேக் கலவையை தட்டில் ஊற்றி நாலு வாட்டி இந்த தட்டை தட்டவும்
  12. சூடாக்கின அவனில் கேக்கை பேக் செய்யவும்
  13. 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் 50 நிமிடம் பேக் செய்யவும்
  14. வெந்ததும் சூடு ஆற விடவும்
  15. சூடு ஆறியதும் வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்