வீடு / சமையல் குறிப்பு / அவரை பொரியல்

Photo of Avarakkaai poriyal by Janani Vijayakumar at BetterButter
379
1
0.0(0)
0

அவரை பொரியல்

Feb-03-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரை பொரியல் செய்முறை பற்றி

அவரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரைக்காய் 200 g
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. மிளகாய் தூள்
  5. உப்பு
  6. கடுகு கறிவேப்பிலை
  7. பூண்டு
  8. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. அவரைக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் கடுகு கறிவே்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டு வதக்கவும்
  3. அவரைக்காய் சேர்த்து வதக்கவும், மிளகாய் தூள் உப்பு சேர்த்து தணணீர் விட்டு வேக வைக்கவும்
  4. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்