வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு மாங்காய் சுண்டல்

Photo of Green gram and mango sundal by jassi aarif at BetterButter
244
0
0.0(0)
0

பாசிப்பயறு மாங்காய் சுண்டல்

Feb-03-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு மாங்காய் சுண்டல் செய்முறை பற்றி

சத்தான பாசிப்பயிர் மாங்காய் சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயறு 150 கிராம்
  2. மாங்காய் சிறிய கப் பொடியாக நறுக்கியது
  3. கடுகு உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய்-2 தாளிப்பதற்கு
  4. பெரிய வெங்காயம் ஒன்று
  5. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  6. மல்லித்தழை சிறிதளவு
  7. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  8. பெருங்காயம் ஒரு சிட்டிகை உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. பாசிப்பயறு சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்
  4. கரை தெரிந்த பார்த்து நன்றாக வெந்திருக்கும் பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மாங்காயை சேர்க்கவும்
  5. மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்