வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசால்

Photo of Urulai kilangu masal by nilopher meeralavai at BetterButter
475
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசால்

Feb-03-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசால் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  2. தக்காளி பழம் ஒன்று
  3. உருளைக்கிழங்கு 4
  4. கடலை மாவு ஒரு ஸ்பூன்
  5. ஆயில் ஒரு ஸ்பூன்
  6. பச்ச மிளகாய் நான்கு
  7. பெரிய வெங்காயம் 4
  8. இஞ்சி சின்னத்துண்டு 1
  9. உப்பு அளவாக

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் வைத்து உப்பு போட்டு வேக விடவும்
  2. தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளியை கட் பண்ணிக் கொள்ளவும்
  4. ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  5. இஞ்சியை தோல் உரித்து லேசாக தட்டிக் கொள்ளவும்
  6. மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்
  7. உரித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  8. இஞ்சி தட்டியது சேர்க்கவும்
  9. கடலை மாவை கலக்கி உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்கவும்
  10. நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  11. உருளைக்கிழங்கு மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்