வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் பொரியல்

Photo of Tindora poriyal by jassi aarif at BetterButter
428
0
0.0(0)
0

கோவக்காய் பொரியல்

Feb-03-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் பொரியல் செய்முறை பற்றி

கோவக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோவக்காய் 200
  2. வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவு
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை
  7. மிளகுத்தூள் தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப
  8. 3 ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகத்தூள் அரை ஸ்பூன் கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கிய பின்பு கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் கோவக்காயை சேர்க்கவும்
  4. உப்பு சேர்க்கவும் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்
  5. குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்கவும்
  6. கோவக்காய் நன்றாக வதங்கிய பின்பு வறுத்து தோல் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலை சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்