வீடு / சமையல் குறிப்பு / டோர்டீலா ராப்

Photo of Tortilla wrap by Sarojam Arumugam at BetterButter
245
1
0.0(0)
0

டோர்டீலா ராப்

Feb-03-2019
Sarojam Arumugam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டோர்டீலா ராப் செய்முறை பற்றி

சோளமாவு சப்பாத்தியில் பன்னீர் மஷ்ரூம் சீஸ் அவற்றின் மிக ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. டோர்டீலா செய்வதற்கு
  2. சோள மாவு 1/4 கப்
  3. கோதுமை மாவு 1/2 கப்
  4. என்னை ஒரு மேசை கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. பூரணம் செய்வதற்கு
  7. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1
  8. மஸ்ரூம் பொடியாக நறுக்கியது அரை கப்
  9. பன்னீர் பொடியாக நறுக்கியது அரை கப்
  10. மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. பீசா சாஸ் இரண்டு மேசைக்கரண்டி
  13. mozzarella cheese துருவியது 3 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு சோள மாவு உப்பும் சேர்த்து கிளறவும்
  2. அதில் எண்ணெய் ஊற்றி விரல்கள் கொண்டு சேர்க்கவும்
  3. இதில் சிறு சூடு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  4. பத்து நிமிடம் வைக்கவும்
  5. மாவு எடுத்து திரும்பவும் பிசைந்து சின்ன சின்ன உருண்டையாகவும்
  6. சப்பாத்தி போல் தேய்த்து சூடான தவாவில் சுட்டெடுக்கவும்
  7. இன்னொரு பேனல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  8. அதில் மஷ்ரூம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. அத்துடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து சிறுது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்
  10. நறுக்கிய பன்னீர் சேர்த்து கெளரி இறக்கவும்
  11. சுவரொட்டிகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதன்மீது பீட்சா சாசை தடவவும்
  12. அதன்மீது பூரணத்தை சிறிதளவு வைத்து கோண் ஆக சுருட்டவும்
  13. அதின் மேலே சிறிதளவு துருவிய சீஸ் வைக்கவும்
  14. ஒரு தட்டில் நடுவில் ஒரு கிண்ணம் வைத்து அதின் சுற்றும் கோண் வைக்கவும்
  15. சூடாக்கிய அவனில் ஐந்து நிமிடம் சமைக்கவும்
  16. அவன் 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் செட் செய்ய வேண்டும்
  17. டொமேட்டோ சாஸ் உடன் அல்லது மயோனைஸ் சாஸுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்