வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு துவையல்

Photo of Plantain stem chutney by Sarojam Arumugam at BetterButter
276
0
0.0(0)
0

வாழைத்தண்டு துவையல்

Feb-03-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு துவையல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சாப்பிட ஏற்ற துவையல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகாய் வத்தல் 8
  2. சின்ன வெங்காயம் 15
  3. வெள்ளைப்பூடு 10
  4. தேங்காய் துருவியது ஒரு தேக்கரண்டி
  5. உளுந்து ஒரு தேக்கரண்டி
  6. துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  7. சீரகம் அரை தேக்கரண்டி
  8. வாழைத்தண்டு நறுக்கியது ஒரு கப்
  9. புலி சிறிய நெல்லிக்காய் அளவு
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. என்னை ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி வாழைத்தண்டு துண்டுகளை நன்றாக வதக்கவும்
  2. அதே கடாயில் என்னை இல்லாமல் மிளகா வத்தல் சிறு தீயில் வறுத்தெடுக்கவும்
  3. சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி எடுக்கவும்
  4. தேங்காய் வதக்கி எடுக்கவும்
  5. உளுந்து பருப்பு சீரகம் புலி எல்லாம் தனித்தனியாக வறுத்தெடுக்கவும் என்னை இல்லாமல்
  6. சூடு ஆறினதும் அனைத்து வருத்த பொருள்களையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  7. தேவைப்பட்டால் சிறிதளவு வெந்நீர் தளித்து அரைக்கலாம்
  8. சூடு இட்லி தோசை சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்