வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பொரியல்

Photo of Plantain stem fry by Sarojam Arumugam at BetterButter
262
0
0.0(0)
0

வாழைத்தண்டு பொரியல்

Feb-03-2019
Sarojam Arumugam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வயதானவரும் நோயாளிகளும் அச்சமின்றி உன்ன முடியும் ஒரு fry

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைத்தண்டு வட்டமாக அழிந்தது ஒரு கப்
  2. தயிர் ஒரு தேக்கரண்டி
  3. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  7. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்
  2. 15 நிமிடம் மூடி வைக்கவும்
  3. தவாவை சூடாக்கி அரை தேக்கரண்டி எண்ணெய் சுற்றி ஊற்றி வாழைத்தண்டு துண்டுகளை ஒன்றொன்றாக வைக்கவும்
  4. சிறு தீயில் இருபக்கமும் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்