வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Thakkali thokku by nilopher meeralavai at BetterButter
317
0
0.0(0)
0

தக்காளி தொக்கு

Feb-03-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

தக்காளி தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி கட் பண்ணி அது 4
  2. தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் கட் பண்ணியதும் 2
  4. ஆயில் ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. புளிக்கரைசல் ஒரு கப்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  2. பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  3. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்
  5. தேங்காய் துருவல் போட்டு வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் புளிக் கரைசலை சேர்க்கவும்
  7. சுவையான தக்காளி தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்