BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / லெமன் ரசம்

Photo of Lemon rasam by nilopher meeralavai at BetterButter
125
0
0(0)
0

லெமன் ரசம்

Feb-03-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரசம் செய்முறை பற்றி

லெமன் ரசம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மிளகு ஒரு ஸ்பூன்
  2. சீரகம் ஒரு ஸ்பூன்
  3. பருப்பு வேக வைத்த தண்ணீர் ஒரு கப்
  4. வத்தல் மிளகாய் 2
  5. தக்காளிப் பழம் ஒன்று
  6. ஆயில் சிறிதளவு
  7. தாளிக்க கடுகு கருவேப்பிலை
  8. மல்லித்தழை சிறிதளவு
  9. லெமன் ஜூஸ் அரை ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மிளகு சீரகம் வத்தல் மூன்றையும் வெறும் வாணலியில் வறுக்கவும்
  2. மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்
  3. தக்காளியை வேக வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் ஆயில் ஊற்றி
  5. கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  6. ரச பொடியை சேர்க்கவும்
  7. மல்லித்தளை சேர்க்கவும்
  8. வேகவைத்த தக்காளி சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி உப்பு சேர்க்கவும்
  9. நன்றாக கொதி வந்ததும்
  10. அடுப்பை அணைத்துவிட்டு லெமன் ஜூஸ் சேர்க்கவும்
  11. லெமன் ரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்