Photo of Avalaki by gomathi lingam at BetterButter
735
0
0.0(0)
0

அவலாக்கி

Feb-03-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவலாக்கி செய்முறை பற்றி

அவல் வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல்
  2. வெங்காயம்
  3. பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய்
  4. கடுகு உளுந்தபருப்பு கருவேப்பிலை கடலை பருப்பு
  5. வேர்க்கடலை
  6. பொரிகடலை
  7. கல்கண்டு
  8. உப்பு எண்ணெய்
  9. மஞ்சள் பொடி

வழிமுறைகள்

  1. அவலை ஐந்து நிமிடம் ஊறவைத்து ஊறியபின் எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வேர்க்கடலை கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. மேற்கூறியவை நன்கு வதங்கியதும் நனைத்து வைத்த அவலை சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. அவல் வதங்கியவுடன் பொரிகடலை கல்கண்டு தூவி(இல்லை எனில் சர்க்கரை தூவலாம்)தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்