வீடு / சமையல் குறிப்பு / முட்டை கிரேவி

Photo of Egg gravy by nilopher meeralavai at BetterButter
167
0
0.0(0)
0

முட்டை கிரேவி

Feb-04-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கிரேவி செய்முறை பற்றி

முட்டை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளிப்பழம் நறுக்கியது 2
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 2
  3. மல்லி கருவேப்பிலை சிறிதளவு
  4. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  5. ஆயில் ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  6. முட்டை வேக வைத்தது 4
  7. மஞ்சள்தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன் மிளகுத்தூள் கால்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்
  2. மல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. கரம் மசாலா சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  4. நன்றாக வதங்கியதும் சிறிது மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. வேகவைத்த முட்டைகளை மசாலாவில் சேர்த்து சிறிது மிளகுத்தூள் சேர்க்கவும்
  6. மசாலா முட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்