வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜுஸ்
குழந்தைகளுக்கு செயற்கை கலர் சேர்க்காமல் வீட்டிலேயே செய்திடலாம் ஆரோக்கியமான ரோஸ் மில்க். தேங்காயிலும், பீட்ரூட்டிலும் இருக்கும் சத்துக்கள் ஏராளம். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஜுஸ் எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க