வீடு / சமையல் குறிப்பு / பனங்கிழங்கு பர்பி

Photo of panag kilangu burfi by Yas kitchen Yas kitchen at BetterButter
16
2
0.0(0)
0

பனங்கிழங்கு பர்பி

Feb-04-2019
Yas kitchen Yas kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனங்கிழங்கு பர்பி செய்முறை பற்றி

பனங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பனங்கிழங்கு அவத்தது
 2. சர்க்கனர 1/2 கப்
 3. நெய் 1 ஸ்புன்
 4. தண்ணீர்
 5. ஏலக்காய் பொடி சிறிதலவு

வழிமுறைகள்

 1. முதலில் பனங்கிழங்னக சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அனரத்து கொள்ளவும்
 2. பின்பு ஒரு சல்லடையில் நன்கு சலித்து கொள்ளவும்
 3. ஒரு பாத்திரத்தில் சர்க்கனர தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வனர நன்கு கிலரவும்
 4. கம்பி பதம் வந்தவுடன் பனங்கிழங்கு பொடினய சேர்த்து கிலரவும் ஏலக்காய் பொடி நெய் சேர்த்து கிலரவும்
 5. பின்பு ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றவும் ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்