வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு அடை

Photo of Ragi aadi by Yas kitchen Yas kitchen at BetterButter
68
0
0.0(0)
0

கேழ்வரகு அடை

Feb-04-2019
Yas kitchen Yas kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு அடை செய்முறை பற்றி

கேழ்வரகு அடை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேழ்வரகு மாவு 1/2 கப்
  2. வெல்லம் கரைசல் 1/4 கப்
  3. முருங்கை கீரை சிறிது
  4. தேங்காய் துருவல் சிறிது

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவுடன் வெல்ல கரைசல், முருங்கை கீரை, தேங்காய் துருல் சேர்த்து நன்கு பிசையவும்
  2. பிறகு தவாவில் தட்டி நெய் விட்டு வெகவைகவும்
  3. பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்