வீடு / சமையல் குறிப்பு / மில்க் பேடா

Photo of MILK PEDA by Janani Vijayakumar at BetterButter
997
1
5.0(0)
0

மில்க் பேடா

Feb-04-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மில்க் பேடா செய்முறை பற்றி

மிகவும் சுவையான மில்க் பேடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கண்டேன்ஸ்ட் மில்க் 200 கி
  2. மில்க் பவுடர் 1 கப்
  3. பட்டர் 2 ஸ்பூன்
  4. பிஸ்தா 2
  5. சூடான பால் 2 ஸ்பூன்
  6. நெய் 1 ஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. அடி கனமான பாத்திரத்தில் பட்டர் உருக்கி கொள்ளவும்
  2. கண்டேன்ஸ்ட் மில்க் மற்றும் மில்க் பவுடர் அய் பட்டர் உடன் சேர்த்து கிண்டவும்
  3. ஸ்டவு ஆன் செய்து நன்கு கட்டி படாமல் கிண்டவும்
  4. 10 நிமிடங்களில் நன்கு திரண்டு வந்ததும் வட்டமாக உருட்டி தேவையான வடிவத்தில் பிடித்து
  5. ஒருத்தட்டில் நெய் தடவி பேடாவின் மேல் பிஸ்தா வைத்து அலங்காரம் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்