வீடு / சமையல் குறிப்பு / சுண்டைககாய் புளி குழம்பு

Photo of Sundakkai gravy by Janani Vijayakumar at BetterButter
286
0
0.0(0)
0

சுண்டைககாய் புளி குழம்பு

Feb-05-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டைககாய் புளி குழம்பு செய்முறை பற்றி

சுண்டைககாய் புளி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டைக்காய் 1 கப்
  2. புளி சிறிய உருண்டை
  3. சிறிய வெங்காயம்
  4. தக்காளி
  5. பூண்டு
  6. மிளகாய் தூள்
  7. உப்பு
  8. கடுகு சீரகம் கறிேப்பிலை
  9. நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. புளியை ஊற வைக்கவும், வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. சுண்டைக்காய், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. புளி கரசலை சேர்த்து தணணீர் தேவையான அளவு உற்றி கொள்ளவும்
  6. நன்கு கொதிததவுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்