வீடு / சமையல் குறிப்பு / வாழை தண்டு பருப்பு கூட்டு

Photo of Vaazhai thandu koottu by Janani Vijayakumar at BetterButter
609
0
0.0(0)
0

வாழை தண்டு பருப்பு கூட்டு

Feb-05-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை தண்டு பருப்பு கூட்டு செய்முறை பற்றி

வாழை தண்டு பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழை தண்டு
  2. பாசி பருப்பு 100 g
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 2
  6. கடுகு,பூண்டு, கறிவேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் வாழைத்தண்டு பாசிப்பருப்பு நறுக்கிய வெங்காயம் தக்காளி தண்ணிர் விட்டு வேக வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளிக்கவும்
  4. பச்சை மிளகாய் பூண்டு இடித்து சேர்க்கவும்
  5. வேக வைத்த வாழை தண்டு பருப்பை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்
  6. வாழை தண்டு கூட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்