வீடு / சமையல் குறிப்பு / கீரை பொரியல்

Photo of Keerai poriyal by nilopher meeralavai at BetterButter
136
0
0.0(0)
0

கீரை பொரியல்

Feb-05-2019
nilopher meeralavai
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை பொரியல் செய்முறை பற்றி

கீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை ஒரு கட்டு
  2. தேங்காய்த்துருவல் ஒரு பவுல்
  3. வத்தல் மிளகாய் 2 உப்பு
  4. சின்ன வெங்காயம் நறுக்கியது
  5. ஆயில் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
  2. சின்னவெங்காயம் வத்தல் மிளகாய் சேர்க்கவும்
  3. தேங்காய் துருவலை சேர்க்கவும்
  4. கீரை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
  5. கீரை பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்