வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு

Photo of Kathirikai murungakkai puli kulambu ready k possible by nilopher meeralavai at BetterButter
1484
0
0.0(0)
0

கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு

Feb-05-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு செய்முறை பற்றி

கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு kathirikai murungakkai puli kulambu

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கத்திரிக்காய் கால் கிலோ முருங்கைக்காயை 1
  2. தக்காளிப்பழம் கட் பண்ணி அது ஒன்னு
  3. தேங்காய் அரைத்தது ஒரு பவுல்
  4. தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  5. வெங்காயம் நறுக்கியது ஒரு ஸ்பூன்
  6. புளி கரைசல் ஒரு பவுல்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. என்னை ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் முருங்கைக்காய் கட் பண்ணிக் கொள்ளவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றவும்
  3. வெந்தயம் போட்டு காய்களை சேர்க்கவும்
  4. வெங்காயம் நறுக்கியது சேர்க்கவும்
  5. அளவாக உப்பு போட்டு புளி கரைசலை சேர்க்கவும்
  6. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  7. கத்திரிக்காய் முருங்கக்காய் புளி குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்