வீடு / சமையல் குறிப்பு / மொச்சை பயறு கிரேவி

Photo of Pachai payaru gravy by nilopher meeralavai at BetterButter
716
0
0.0(0)
0

மொச்சை பயறு கிரேவி

Feb-05-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொச்சை பயறு கிரேவி செய்முறை பற்றி

மொச்சை பயறு கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சை பயறு ஒரு கப் ஊற வைத்தது
  2. ஒரு வெங்காயம் ஒரு தக்காளி மிக்ஸியில் அரைக்கவும்
  3. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  4. மல்லித் தூள் கால் ஸ்பூன்
  5. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு அளவாக ஆயில் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி அரைத்ததை போடவும்
  2. மசாலா பொடிகளை சேர்க்கவும்
  3. உப்பு சேர்த்து ஊறிய பயறை போடவும்
  4. இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  5. பயறு கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்