வீடு / சமையல் குறிப்பு / கோழி சாப்ஸ்

Photo of Chicken chops by jassi aarif at BetterButter
1228
0
0.0(0)
0

கோழி சாப்ஸ்

Feb-05-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி சாப்ஸ் செய்முறை பற்றி

கோழி சாப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று பெரிய தக்காளி ஒன்று
  3. சோம்பு ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை கொஞ்சம்
  4. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. பூண்டு 7 பல்
  6. இஞ்சி இரண்டு இன்ச் அளவு
  7. தயிர் 3 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் 4 ஸ்பூன்
  10. மல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
  2. நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்
  4. எப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  5. கோழி துண்டுகளை சேர்க்கவும்
  6. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும் உப்பு-தேவைகேற்ப சேர்க்கவும்
  7. தயிர் சேர்க்கவும்
  8. குக்கரை மூடி இரண்டு மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  9. தண்ணீர் நிறைய இருந்தால் நன்றாக வற்ற விடவும்
  10. சுவையான சிக்கன் சாப்ஸ் ரெடி மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்