வீடு / சமையல் குறிப்பு / வறுத்த பொரி

Photo of Fry pori by sudha rani at BetterButter
513
0
0.0(0)
0

வறுத்த பொரி

Feb-05-2019
sudha rani
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வறுத்த பொரி செய்முறை பற்றி

மாலை நேர ஆரோக்கியமான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி பொரி 2 பக்கா
  2. பொட்டுக்கடலை 150 கிராம்
  3. வேர்கடலை 150 கிராம்
  4. பூண்டு 100 கிராம்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. வரமிளகாய் 6
  7. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வறுக்கவும்
  2. பின் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்
  3. பின் பொட்டுக்கடலை மற்றும் தோல் நீக்கி சுத்தம் செய்த நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்
  4. பின் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும்
  5. பின் பொரியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. நன்கு ஏர்டைட் கன்ட்டெய்னில் மாற்றி காற்று புகாமல் மூடி வைத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்