வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ராகி தோசை

Photo of Beetroot and ragi dosa by Mohamed Zeaudeen at BetterButter
408
0
0.0(0)
0

பீட்ரூட் ராகி தோசை

Feb-05-2019
Mohamed Zeaudeen
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
70 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ராகி தோசை செய்முறை பற்றி

பீட்ரூட் இரத்தம் ஊறுவதற்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. கேப்பை மாவு ஒரு கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு கால் கப்
  5. துருவிய பீட்ரூட் கால் கப்
  6. பச்சை மிளகாய் 3
  7. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு மற்றும் உப்பு ராகி மாவு சேர்த்து கலந்து 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து கொள்ளவும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதக்கிய பீட்ரூட் மாவில் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி எடுக்கவும்
  4. ராகி உடல் வலிமைக்கு நல்லது
  5. பீட்ரூட் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் இரத்தம் ஊறுவதற்கு அனைவருக்கும் ஏற்றது சத்தானது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடியது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்