வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi dosa by Mohamed Zeaudeen at BetterButter
339
0
0.0(0)
0

கேழ்வரகு தோசை

Feb-05-2019
Mohamed Zeaudeen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தோசை செய்முறை பற்றி

உடலில் எலும்புக்கு வலிமை உடையது

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. கேழ்வரகு மாவு ஒரு கப்
  3. ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு அரை கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சின்ன வெங்காயம் 15 அல்லது 20
  6. பச்சைமிளகாய்-2
  7. சீரகம் அரை டீஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவு மற்றும் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்
  3. மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சீரகத்தை நசுக்கிப் போட்டு தோசை சுடவும்
  4. மெல்லிய தோசைகளாக ஊற்றவும் சூடாக இருக்கும்போதே சாப்பிட நன்றாக இருக்கும்
  5. இதற்கு காரச் சட்னி மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்