Photo of Neer dosa by Gilda Kidson at BetterButter
211
0
0.0(0)
0

நீர் தோசை

Feb-05-2019
Gilda Kidson
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நீர் தோசை செய்முறை பற்றி

எண்ணெய் நெய் எதுவும் இல்லாத தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஒரு கப் சாப்பாடு அரிசி
  2. 2 டீஸ்பூன் தேங்காய்
  3. உப்பு
  4. அரை கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு கப் சாப்பாடு அரிசியை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பின் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காயை தண்ணீர் விட்டு நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக தண்ணீர் போல் கலந்து கொள்ளவும்
  4. ஒரு தோசைக்கல் அல்லது பகலில் மாவை ஊற்றி நன்றாக விரித்துக் கொள்ளவும்
  5. பின்பு அதை ஒரு நிமிடம் நல்ல சூட்டில் வேக வைத்து எடுக்கவும்
  6. மிருதுவான நீர் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்