வீடு / சமையல் குறிப்பு / மணிதக்காளி கீரை சாதம்

Photo of Manithakkali keerai rice by sugunasivaraman sugunasivaraman at BetterButter
608
0
0.0(0)
0

மணிதக்காளி கீரை சாதம்

Feb-05-2019
sugunasivaraman sugunasivaraman
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மணிதக்காளி கீரை சாதம் செய்முறை பற்றி

மணிதக்காளி கீரை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குதிரை வாலி அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு. 1கப்
  3. மணிதக்காளி கீரை கழுவி பொடியாக கட் பண்ணியது
  4. பூண்டு பல். 20
  5. வெங்காயம் 1 அரிந்தது
  6. வடகம்
  7. காய்ந்த மிளகாய். 1
  8. சீரகம்
  9. எண்ணெய்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி வடகம் ,மிளகாய், சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தண்ணீர் சேர்த்து கொதிவந்தவுடன் குதிரை வாலி அரிசி ,மிளகாய் தூள் சேர்த்து குக்கர் வெயிட் போட்டு 5விசில் வைத்து இறக்கவும்
  4. பிறகு குக்கரில் வேகவைத்த பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து 2நிமிடம் அடுப்பில் வைத்து பின் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்