வீடு / சமையல் குறிப்பு / ஆர்கானிக் ராக்கி குக்கீஸ்

Photo of Organic ragi cookies by Backiya Lakshmi at BetterButter
358
1
0.0(0)
0

ஆர்கானிக் ராக்கி குக்கீஸ்

Feb-05-2019
Backiya Lakshmi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆர்கானிக் ராக்கி குக்கீஸ் செய்முறை பற்றி

Healthy easy no sugar ragi cookies

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ராகி மாவு ஒரு கப்
  3. நாட்டு சர்க்கரை ஒரு கப்
  4. நெய் கால் கப்
  5. உப்பு அரை சிட்டிகை
  6. பால் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் நாட்டு சர்க்கரையை நெய்யை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்
  2. பின்னர் கோதுமை மாவுடன் சேர்த்து பிசையவும்
  3. ராகி மாவை சேர்த்து நன்றாக பிசையவும்
  4. தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்து மிருதுவாக கையில் ஒட்டாமல் பிசையவும்
  5. மாவை சிறிது சிறிதாக உருண்டைகளாக உருட்டவும்
  6. பிஸ்கட் வடிவத்திற்கு தட்டவும்.
  7. அவனை ஐந்து நிமிடங்களுக்கு சூடேற்றவும்
  8. இப்பொழுது க குக்கீஸை 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்
  9. சுவையான ராகி cookies தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்