வீடு / சமையல் குறிப்பு / சோள மசாலா பணியாரம்

Photo of Sola masla panniyaram by Mohamed Zeaudeen at BetterButter
407
0
0.0(0)
0

சோள மசாலா பணியாரம்

Feb-05-2019
Mohamed Zeaudeen
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோள மசாலா பணியாரம் செய்முறை பற்றி

உடல் வலுப்பெறும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையான பொருட்கள்
  2. சோள இட்லி மாவு ஒரு கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  5. அரைக்க தேவையான பொருட்கள்
  6. தக்காளி ஒன்று
  7. வரமிளகாய்-2
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. வெங்காயம் பாதி

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்கக் கொடுத்துள்ள அரைத்து இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்
  2. அடுப்பில் குழிபணியார சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்றவும்
  3. ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தையும் வேக விட்டு எடுக்கவும் சுவையான மசாலா சேர்த்த சோளப் பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்