வீடு / சமையல் குறிப்பு / திணை பெசரெட்

Photo of Thinai peasarat by Mohamed Zeaudeen at BetterButter
294
0
0.0(0)
0

திணை பெசரெட்

Feb-05-2019
Mohamed Zeaudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை பெசரெட் செய்முறை பற்றி

சுவையான நறுமணம் மிக்க உணவு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. பாசிப்பருப்பு ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் 10
  4. திணை அரிசி முக்கால் கப்
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. பச்சை மிளகாய் 4 அல்லது காரத்திற்கேற்ப
  7. கொத்தமல்லி தழை கைப்பிடி அளவு
  8. உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் திணை அரிசி பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊற விடவும் மறுநாள் அதை கலைந்து தோல் உரித்த சின்ன வெங்காயம் தோல் சீவிய இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. இதனுடன் உப்பு சேர்த்து கரைக்கவும் தோசைக்கல்லை சூடாக்கி அரைத்த மாவை தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுத்தால் தினை பெசரட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்