வீடு / சமையல் குறிப்பு / " சிப்பி அப்பம் "

Photo of " Chippi Appam " by Navas Banu L at BetterButter
1399
1
0.0(0)
0

" சிப்பி அப்பம் "

Feb-06-2019
Navas Banu L
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

" சிப்பி அப்பம் " செய்முறை பற்றி

" சிப்பி அப்பம் " தேவையான பொருட்கள் வறுத்த அரிசி மாவு - 2 கப் தேங்காய் - 1 கப் மஞ்சள் பொடி - 1 டீஸ்பூண் மிளகு பொடி - 3 டீஸ்பூண் பெருஞ்சீரகம் - 3 டீஸ்பூண் பட்டை - 2 துண்டு சிறிய உள்ளி - 10 உப்பு - தேவைக்கு செய்முறை 1.மஞ்சள் பொடி, மிளகு பொடி, பெருஞ்சீரகம், பட்டை,சின்ன உள்ளி இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் வடிய அரைத்துக் கொள்ளவும். 2. 2 கப் மாவுடன் ஒரு கப் தேங்காயை நன்றாக மிக்ஸ் பண்ணி வைத்துக்கொள்வும். 3. மாவு குழைப்பதற்க்கு தேவையான தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரில் அரைத்து வைத்திருக்கிற மஸலாவை கலக்கி தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 4. மஸலா கொதித்ததும் மிக்ஸ் பண்ணி வைத்திருக்கிற மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி உறட்டி மாவு பருவத்தில் உருட்டி எடுக்கவும். 5. இந்த மஸலா மாவை சிப்பியை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு, சிப்பிக்குள் அடைத்து இட்டிலி குட்டுவத்தில் வைத்து ஆவியில் அவித்து எடுக்கவும். சுவையான ,மணமான சிப்பி அப்பம் தயார்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்த அரிசி மாவு - 2 கப்
  2. தேங்காய் - 1 கப்
  3. மஞ்சள் பொடி - 1 டீஸ்பூண்
  4. மிளகுப் பொடி - 3 டீஸ்பூண்
  5. பெருஞ்சீரகம் - 3 டீஸ்பூண்
  6. பட்டை - 2 துண்டு
  7. சிறிய உள்ளி - 10 எண்ணம்

வழிமுறைகள்

  1. 1. மஞ்சள் பொடி,மிளகு பொடி, பெருஞ்சீரகம், பட்டை,சிறிய உள்ளி இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் வடிய அரைத்துக் கொள்ளவும்.
  2. 2. 2 கப் மாவுடன் ஒரு கப் தேங்காயை நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
  3. 3. மாவு குழைப்பதற்க்கு தேவையான தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரில் அரைத்து வைத்திருக்கிற மஸலாவை கலக்கி தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  4. 4.மஸலாக் கொதித்ததும் மிக்ஸ் பண்ணி வைத்திருக்கிற மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறி உறட்டி மாவு பருவத்தில் உருட்டி எடுக்கவும்.
  5. 5.இந்த மஸலா மாவை சிப்பியை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு, சிப்பிக்குள் அடைத்து இட்டிலிக் குட்டுவத்தில் வைத்து ஆவியில் அவித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்