வீடு / சமையல் குறிப்பு / சுக்கினி,கேரட் டோஃபு பராத்தா

Photo of Zucchini Carrot Tofu Paratha by Priya Suresh at BetterButter
435
0
0.0(0)
0

சுக்கினி,கேரட் டோஃபு பராத்தா

Feb-06-2019
Priya Suresh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுக்கினி,கேரட் டோஃபு பராத்தா செய்முறை பற்றி

சுக்கினி,கேரட் சேர்த்து செய்த டோஃபு பராத்தா. குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் கேரட் துருவியது
  3. 1/4 கப் சுக்கினி துருவியது
  4. 1/2 கப் டோஃபு
  5. 1 டீஸ்பூன் ஓமம்
  6. உப்பு தேவைக்கு
  7. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. கோதுமையுடன் துருவிய கேரட், துருவிய சுக்கினி சேர்க்கவும்.
  3. டோஃபுவை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த பேஸ்டை மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
  5. தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  6. 15 நிமிடம் ஊறவிடவும்
  7. உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும் .
  8. தவாவை சூடாக்கி உருட்டிய சப்பாத்திகளை போட்டு எடுக்கவும்.
  9. சுவையான கிரேவியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்