வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை இடி உருண்டை

Photo of Groundnut  bite by Bhuvana Selvaraj at BetterButter
285
0
0.0(0)
0

வேர்க்கடலை இடி உருண்டை

Feb-06-2019
Bhuvana Selvaraj
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை இடி உருண்டை செய்முறை பற்றி

மிக குறைந்த நேரத்தில் ஊட்டசத்து நிறைந்த திண்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேர்க்கடலை 1/4கிலோ
  2. நாட்டு வெல்லம் 200கிராம்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை மெல்லிய தீயில் வறுத்து கடலையின் மேல் உள்ள சிகப்பு நிற மெல்லிய தோலை நீக்கி விடவும். கடலையை மிக்ஸில் பொடித்து கொள்ளவும்
  2. வெல்லத்தை மிக்ஸில் பொடித்து கொள்ளவும்.வேர்க்கடலை பொடியை வெல்லத்தில் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்