Photo of Raddish chappathi by Janani Vijayakumar at BetterButter
277
0
0.0(1)
0

Raddish chappathi

Feb-06-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. முள்ளங்கி 1
  3. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் முள்ளங்கியை துருவி சேர்த்து கொள்ளவும்
  2. உப்பு சீரகம் மிளகாய் தூள் சேர்த்து தணணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  3. உருண்டை உருட்டி சப்பாததிகளாக சுடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-07-2019
kavi B   Feb-07-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்