Photo of Poha idli by கமலாஸ் tech at BetterButter
341
0
0.0(0)
0

அவல் இட்லி

Feb-06-2019
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் இட்லி செய்முறை பற்றி

திடீர் இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் 1 கப்
  2. இட்லி ரவா 1-1/2 கப்
  3. தயிர் 1 கப்
  4. மோர் 1 கப்
  5. உப்பு 1 டீஸ்பூன்
  6. சோடாப்பூ 1/2 டீஸ்பூன்
  7. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. அவல் 1 கப் தயிர் சேர்த்து கலக்கவும்
  2. 5 நிமிடம் கழித்து 1 தம்ளர் மோர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. இட்லி ரவா சேர்த்து கலக்கி 10 நிமிடம் வைக்கவும்
  4. உப்பு ,சோடா சேர்த்து கலக்கி உடனே இட்லி வார்க்கவும்
  5. 10 நிமிடம் வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்