Photo of Bisebelbaath by Janani Vijayakumar at BetterButter
277
0
0.0(1)
0

Bisebelbaath

Feb-06-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கர்நாடகா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகு அரிசி 200 g
  2. துவரம் பருப்பு 50g
  3. கேரட் 1
  4. பீன்ஸ்
  5. உருளை கிழங்கு1
  6. பச்சை பட்டாணி
  7. மிளகாய் தூள்
  8. உப்பு
  9. பிசிபெலெபாத் மசாலா
  10. வெங்காயம் தக்காளி
  11. பச்சை மிளகாய்
  12. நெய்
  13. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. குகெரில் மஞ்சள் தூள் வரகரிசி துவரம் பருப்பை சேர்த்து 3 விசில் வேக வைக்கவும்
  2. காய்கள் தனியாக உப்பு மிளாய்த்தூள் சேர்த்து வேகவிடவும்
  3. காய்கள் வெந்ததும் அரிசியுடன் சேர்த்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பிபெளேபாத் மசாலா, உப்பு சேர்க்கவும்
  6. பின்னர் வெந்த அரிசி பருப்பு காய்களுடன் சேர்த்து கிளறவும்..
  7. கடைசியில் நெய் சேர்த்து பரிமாவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-07-2019
kavi B   Feb-07-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்