வீடு / சமையல் குறிப்பு / நூல்கோல் பிரட்டல்

Photo of Noolkool piratal by gomathi lingam at BetterButter
843
0
0.0(0)
0

நூல்கோல் பிரட்டல்

Feb-06-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நூல்கோல் பிரட்டல் செய்முறை பற்றி

நூல்கோல் வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூல்கோல்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. சோம்பு ஜீரகம்
  5. மஞ்சள் பொடி மிளகாய் பொடி
  6. மல்லி பொடி
  7. பட்டை கிராம்பு
  8. தேங்காய் துருவல்
  9. கடுகு கருவேப்பிலை
  10. கடலைப்பருப்பு
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. நூல்கோலை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய்துருவல் 2வெங்காயம் 1தக்காளி மஞ்சள் பொடி மல்லி பொடி மிளகாய் பொடி பட்டை கிராம்பு சோம்பு சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  3. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. விழுதில் இருந்து என்னை பிரிந்தவுடன் நறுக்கிய நூல்கோலை சேர்த்து அதில் வதக்கவும்
  5. ஓரளவு நூல்கோல் வதங்கியதும் நூல்கோல் பிரட்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்